¡Sorpréndeme!

DMK வெற்றி குறித்து MK Stalin அறிக்கை | OneIndia Tamil

2021-05-02 2,798 Dailymotion

MK stalin full statement on dmk's success in election

திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆறாவது முறை ஆட்சியைச் செலுத்தக் கட்டளையிட்டுள்ள தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் இதயங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.